News Update :

எகிப்தில் ராணுவ தாக்குதலில் 638 பேர் பலி

Friday, August 16, 2013

எகிப்தல் ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 638 ஆக அதிகரித்துள்ளது.
முன்னாள் அதிபர் முர்சி ஆதரவாளர்கள் நடத்திய கலவரத்தை  அடக்க,  ராணுவத்தினர் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 638 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், எகிப்தில் ஒரு மாதத்துக்கு அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
எகிப்து ராணுவத்தின் தாக்குதலுக்கு,  ஐ.நா. சபையும், அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright சரியான செய்தி | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.