சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக்., பி.ஆர்க்., ஆகிய படிப்புக்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிய www.annauniv.edu என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக்., பி.ஆர்க்., ஆகிய படிப்புக்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.

0 comments:
Post a Comment