News Update :

ஸ்ரீதேவிக்கு பின் ஸ்ருதி தான் பாலிவுட்டை கலக்குகிறார்

Tuesday, August 13, 2013


After Sridevis tempo mean: the acclaimed Bollywood kalakkuvat
தமிழ் சினிமாவிலிருந்து, பாலிவுட்டுக்கு சென்று, கொடி நாட்டிய நடிகைகளில், ரேகா, ஹேமமாலினி, ஸ்ரீதேவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த வரிசையில், இப்போது ஸ்ருதி ஹாசனின் பெயரும் சேர்ந்துள்ளது. இவர் தமிழ்ப் பெண்ணாக இருந்தும், அறிமுகமானது என்னவோ, "லக் என்ற இந்தி படத்தில் தான். அதன் பின் தமிழுக்கு வந்து, "ஏழாம் அறிவு, 3 ஆகிய படங்களில் நடித்துவிட்டு, வடக்கே சென்றபோது தான் ஸ்ருதிக்கு ஏறுமுகமாக  அமைந்தது. தற்போது, தெலுங்கில், "யெவடு, ராமய்யா வஸ்தாவய்யா, கப்பார்சிங் - 2  போன்ற படங்களில் நடிக்கிறார். இந்தியில், "டிடே படத்தையடுத்து "ரமணா இந்தி ரீ-மேக்கிலும் நடிக்கிறார். மேலும், சில புதிய படங்களுக்கான பேச்சுவார்த்தையிலும் இருக்கும் ஸ்ருதி, பாலிவுட்டில் பேசப்படும் நடிகையாகவும் உயர்ந்துவிட்டார். அதனால், ஸ்ரீதேவிக்கு பின், தமிழக  நடிகைகள்  யாரும், இந்தியில் கோலோச்ச முடியாத நிலையில், ஸ்ருதி ஹாசன் தான் அந்த இடத்தை பிடிக்கப்போகிறார் என்கின்றனர்.

தமிழ் சினிமாவிலிருந்து, பாலிவுட்டுக்கு சென்று, கொடி நாட்டிய நடிகைகளில், ரேகா, ஹேமமாலினி, ஸ்ரீதேவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த 
வரிசையில், இப்போது ஸ்ருதி ஹாசனின் பெயரும் சேர்ந்துள்ளது. இவர் தமிழ்ப் பெண்ணாக இருந்தும், அறிமுகமானது என்னவோ, "லக் என்ற இந்தி படத்தில் தான். அதன் பின் தமிழுக்கு வந்து, "ஏழாம் அறிவு, 3 ஆகிய படங்களில் நடித்துவிட்டு, வடக்கே சென்றபோது தான் ஸ்ருதிக்கு ஏறுமுகமாக  

அமைந்தது. தற்போது, தெலுங்கில், "யெவடு, ராமய்யா வஸ்தாவய்யா, கப்பார்சிங் - 2  போன்ற படங்களில் நடிக்கிறார். இந்தியில், "டிடே படத்தையடுத்து "ரமணா இந்தி ரீ-மேக்கிலும் நடிக்கிறார். மேலும், சில புதிய படங்களுக்கான பேச்சுவார்த்தையிலும் இருக்கும் ஸ்ருதி, பாலிவுட்டில் பேசப்படும் நடிகையாகவும் உயர்ந்துவிட்டார். அதனால், ஸ்ரீதேவிக்கு பின், தமிழக  நடிகைகள்  யாரும், இந்தியில் கோலோச்ச முடியாத நிலையில், ஸ்ருதி ஹாசன் தான் அந்த இடத்தை  பிடிக்க முயற்சித்து வருகிறார்.

Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright சரியான செய்தி | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.