இந்திய விமான தளத்தில் அமெரிக்க உளவு விமானங்களை
பயன்படுத்த அப்போதைய பிரதமர் நேரு ஒப்புதல் அளித்ததாக அமெரிக்காவின்
புலனாய்வு தொடர்பான அமைப்பின் ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1962ஆம் ஆண்டு இந்தியா - சீனா இடையேயான போரில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில், சீனாவை கண்காணிக்க அமெரிக்க உளவு விமானங்கள் இந்திய விமான தளத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment