வாஷிங்டன்: இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில்
யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் இணைந்து செயல்படுவோம் என்று அமெரிக்க
அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது பற்றி அந்நாட்டு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்
தொடர்பாளர் மரியே ஹர்ப் கூறுகையில், இந்திய தேர்தலில் எந்த ஒரு பக்கமும்
நாம் நிற்கப் போவதில்லை. இவர்தான் வெற்றி பெற வேண்டும் என்றும் கருதவும்
இல்லை.
தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் நாங்கள் இணைந்து செயல்படுவோம்
என்றார்.
இந்தியாவில் புதிய அரசு அமைந்தாலும் நட்பு உறவு தடைபடாது - அமெரிக்கா
Tuesday, August 13, 2013
Labels:
world
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment